கோவிட் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான ஆதாரம் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி (தமிழ் அறிவித்தலின்படி ஏப்ரல் 4) முதல் அமுலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான தடுப்பூசி என்பது இரண்டு தடுப்பூசிகளும் மேலதிக மூன்றாவது தடுப்பூசியும் என்பது குறிப்பிடத்தக்கது