பேராதனைப் பல்கலைக்கழக வௌிவாரி கலைமாணிக்கான புதிய சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குகள் தொடர்பான சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் வௌியிடப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பதிவு செய்தவர்கள் முதல் இந்த சட்ட திட்டங்கள் அமுலுக்கு வரும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.