வருடத்தில் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு தோற்றி 30 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தால், மீண்டும் அப்பரீட்சைக்கு தோற்ற வேண்டிய அவசியம் இல்லை
அதற்கேற்ப அடுத்த பல்கலைக்கழக அனுமதிக்கு மேற்படி முன்னைய வருடத்தில் பெற்றுக்கொண்ட புள்ளகள் போதுமானது