பௌத்த சிறார்களுக்கான ஞாயிறு தஹம் – பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை மூடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச பாடசாலைகள் ஏப்ரல் 20 வரை மூடப்படுவதற்கு மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பௌத்த விவகார ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
කොවිඩ් 19 හේතුවෙන් දිවයිනේ සියලුම බෞද්ධ දහම් පාසල් එළැඹෙන 26 දා තෙක් වසා තැබීමට තීරණය කර තිබේ.
දිවයිනේ සියලුම පාසල් අප්රේල් මස 20 දා තෙක් වසා දැමීමට රජය ගත් තීරණයට සමගාවීම බෞද්ධ කටයුතු කොමසාරිස්වරයා දහම් පාසල් වසා තැබීමටද තීරණය කර තිබේ.