வெயில் நேரங்களில் மாணவர்களை விளையாட்டுக்களில் ஈடுபடுத்த வேண்டாம் என தடைசெய்யப்பட்ட ஊக்கமருத்து தொடர்பான நிறுவனம் அறிவித்துள்ளது.
இல்ல விளையாட்டுப் போட்டிகள், ஏனைய களியாட்டப் போட்டிகள் ஆகியவற்றை நடத்தும்போது, மாணவர்கள் பொருத்தமான நேரசூசியின் பிரகாரம் பங்குகொள்ள, ஆசிரியர்களும் பெற்றோர்களும் வழிகோல வேண்டுமென, இந்நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். | |
வரட்சியான காலநிலை காரணமாக, இத்தகைய வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்றுமாறு கோரும் நிறுவனம் அவ்வாறு பின்பற்றாத போது பிள்ளைகள் விபத்திற்குள்ளாகலாம் என்றும் எச்சரித்துள்ளது. | |
காலை நேரத்தில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளை, காலை 6 மணிக்கு ஆரம்பித்து, 8.30 மணிக்கு முடிக்க வேண்டும். மாலை நேரத்தில் 4 மணிக்கு பின்னர் போட்டிகளை நடத்துவது உசிதமானது. | |
ஓட்டப்போட்டிகளுக்கு முன்னரும், பின்னரும் மாணவர்களுக்குப் போதுமான அளவு நீரை, தவறாமல் பருக வைத்தல் வேண்டும். | |
ஒரு மணித்தியாலப் போட்டியில் ஒரு லீற்றர் வரை மாணவர்களுக்கு நீர் ஆகாரம் வழங்குவது சிறந்தது. ஓட்டப் போட்டிக்கு மத்தியில் நீருக்கு பதிலாக இளநீர், ஜீவனீ போன்ற பானங்களைப் பருக வைப்பது மிகவும் நல்லது என்றும் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். |
(Virakesari)