கோவிட் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு புத்தாண்டுக்கு ரூ .5 ஆயிரம் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஆளும் கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் செமசிங்க தெரிவித்தார்.
புத்தாண்டுக்கு முன்னர் இந்த கொடுப்பனவை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் செமசிங்க சமுர்தி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.