வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் பயிலுனர் நியமனம் வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் நேற்று அலரி மாளிகையில் முதற்கட்டமாக 3,800 பேருக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 16800 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று, நாளை, நாளை மறுதினம் என தொடர்ச்சியாக பிராந்திய மட்டங்களில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.