முற்சக்கர சாரதிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கும் ரூபா 5000 நிவாரணம் வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
கோவிட் 19 வைரஸ் காரமாக வருமானம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு வழங்கும் 5000 ரூபா கொடுப்பனவு நிவாரனக் கொடுப்பனவை முற்சக்கர சாரதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை வழங்குனர்களுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எரி சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்