மேல்மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கோரப்படவுள்ளதாக மேல்மாகாண ஆளுனர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார்.
சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமான கற்பிற்றதலுக்காக காெழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களைத் தழுவி விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.