மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் திட்டமிட்டபடி 15 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
அதன்படி, நாட்டின் அனைத்து பாடசாலகளும் மார்ச் 15 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், சுகாதார பணிப்பாளரின் ஒப்புதலுக்கு உட்பட்டு, கொழும்பு மாவட்டத்தில் 412 பாடசாலைகள் 15 ஆம் தேதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நேற்று (09) அறிவிக்கப்பட்டது.