மே 20,21,22 ஆகிய திகதிகளில் பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு பாடசாலைகளுக்பு அறிவித்துள்ளது.
இதன்போது சுகாதார துறையின் பரிந்துரைகளைப் பேணி பாடசாலையின் அதிபர் அல்லது உப அதிபர் பாடசாலை மாணவர்களின் பல்கலைக்கழக விண்ணப்பங்களை சான்றுபடுத்த வேண்டும் என கல்வி அமைச்சு கோரியுள்ளது.