வட்டியற்ற மாணவர் கடன் திட்டம்!
விண்ணப்ப முடிவுத் திகதி (நீடிக்கப்பட்டுள்ளது) : 20.05.2020.
இலங்கை உயர்கல்வயிமைச்சினால் வட்டியற்ற மாணவர் கடன் திட்டம் – 2020க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இக்கடன் தொகைமூலம் இலங்கையில் காணப்படும் பிரசித்திபெற்ற தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் தாங்கள் விரும்பிய பட்டப்படிப்பினைத் தொடர முடியும்.
தகைமைகள்
1. 2016, 2017, 2018ம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் 3 (S) சித்திகளைப் பெற்றிருத்தல்.
அத்துடன்
2. பொதுப் சாதாரண பரீட்சையில் குறைந்த பட்சம் 30 புள்ளிகளைப் பெற்றிருத்தல்.
Online மூலம் விண்ணப்பிப்பதற்கு / மாதிரி விண்ணப்பம் பெற்றுக்கொள்ள-
http://studentloans.mohe.gov.lk/loan_application/
விண்ணப்ப முடிவுத் திகதி (நீடிக்கப்பட்டுள்ளது) : 20.05.2020