2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மார்ச் 5 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி வாக்கெடுப்பு ஏப்ரல் 4 ஆம் திகதி நடாத்துவதற்கும் உத்தேசிக்ப்பட்டுள்ளது.
நிதி மற்றும் ஊடக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் வரவு செலவுத் திட்டம் தொடர்பான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரவு செலவுத்திட்டத்தின் மீதான் மூன்றாவது வாசிப்பு மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகும்.