வளிமண்டலவியல் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் வளிமண்டலவியல் அவதானிப்பாளர்/ தொடர்பாளர் பதவிக்கு (பயிற்றுவித்தல் தரத்துக்கு) ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை -2019
1. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் வளிமண்டலவியல் அவதானிப்பாளர்/
தொடர்பாளர் பதவி வெற்றிடங்களுக்கு 30 பயிற்றுவித்தல் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடாத்தப்படுகின்ற
திறந்த போட்டிப் பரீட்சை 2019 யூஷுலை மாதம் நடைபெறும் என்பதுடன் விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி மே மாதம் 06 ஆந் திகதி ஆகும். தகைமை பெற்றுள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
2. பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படுகின்ற எழுத்து மூலமான பரீட்சையொன்றின் பெறுபேறுகளுக்கமைய திறமை அடிப்படையில் தகைமை பெறும் அபேட்சகர்கள் இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் வளிமண்டலவியல் அவதானிப்பாளர்ஃ தொடர்பாளராக 02 வருட பயிற்சிக் காலத்துக்கு ஆட்சேர்ப்புச்
செய்யப்படுவார்கள். மேற்படி பயிற்சியை தொடர்ந்து தோற்ற வேண்டிய தகுதிகாண் பரீட்சையில் சித்தியடையூம் உத்தியோகத்தர்கள் இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் வளிமண்டலவியல் அவதானிப்பாளர்ஃ தொடர்பாளர் 111 ஆம் தரத்துக்கு நியமிக்கப்படுவார்கள். அப்பதவி நிரந்தரமானதும் ஓய்வூதியங்களுடன் கூடியதுமான பதவி
ஆகும். 03 ஆண்டு கால நன்னடத்தை காலத்துக்கு உட்பட்டது.
3. சேவையில் அமா;த்துவதற்கான பொது நியமங்களும் நிபந்தனைகளும் :
3.1 நியமிக்கப்படும் ஆட்களின் எண்ணிக்கை மற்றும் நியமனம் நடைமுறைக்கு வரும் திகதி நியமன அதிகாரியினால் தீர்மானிக்கப்படும் குறிப்பிட்ட சில வெற்றிடங்களையோ அல்லது சகல வெற்றிடங்களையோ
நிரப்பாமல் இருப்பதற்கு நியமன அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.
3.2 அரச சேவையின் நியமனங்களை நிர்வகிக்கும் பொது நிபந்தனைகளுக்கும்இ இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 1930/ 12 ஆம் இலக்க மற்றும் 2015.09.01 ஆந் திகதிய அதிவிசேட வா;த்தமானியில்
வெளியிடப்பட்ட இலங்கை தொழில்நுட்ப சேவை விதிகள் கோவையில் விதிக்கப்பட்டுள்ள அல்லது இனி வருங் காலங்களில் விதிக்கப்படவூள்ள அல்லது திருத்தங்களுக்கும்இ தாபனக் கோவையினதும் நிதி
ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுக்கும் 1589/ 30 ஆம் இலக்க மற்றும் 2009.09.20 ஆந் திகதிய அதிவிசேட வாத்தமானியில் வெளியிடப்பட்ட பகிரங்கச் சேவைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை முறை விதிகளுக்கும்
உட்பட்டதாக தெரிவூ செய்யப்படும் அபேட்சகர் ஒருவர் சேவையின் 02 ஆண்டு கால பயிற்றுவித்தல் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்.