பண்டிக்கைக் காலத்தை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு 0.625 வீத வட்டிக்கு பத்து மாதங்களில் மீளச் செலுத்தக் கூடியவகையில் விழாக்கால கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மாதந்தம் 50000.00 க்கு மேற்பட்ட சம்பளம் பெறும் அரச ஊழியர்கள் 50000.00 ரூபா கடன் பெற முடியும்.
மாதாந்தம் 25000.00 க்கு மேற்பட்ட சம்பளம் பெறும் ஊழியர்கள் 25000.00 ரூபா கடன் பெற முடியும்
மாதாந்தம் 25000.00 ரூபாக்கு குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்கள் 10000.00 ரூபா கடன் பெற முடியும்.
முழுமையான சுற்றறிக்கை வருமாறு: