வெளிநாட்டு தகைமைகளுடன் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டக் கற்கைகளுக்கு அனுமதிப்பதற்கான வழிகாட்டலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
கீழ் வரும் இரண்டு படங்கள் தவிர முழுமையான கையேட்டைப் பார்வையிட வழிகாட்டல் கையேட்டின் மீது க்லிக் செய்யவும்.