🎀 வெளிவாரிப் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தல் 🎀
• கலை முதற் தேர்வு, கலைமாணித் தேர்வு
பகுதி – I, பகுதி – II (இறுதிச் சந்தர்ப்பம்)
• வணிக முதற் தேர்வு, இரண்டாம் தேர்வு, மூன்றாம் தேர்வு, நான்காம் தேர்வு (புதிய பாடத்திட்டம்) (இறுதிச் சந்தர்ப்பம்)
• வணிக முதற் தேர்வு, வணிகமாணி – பகுதி – I, பகுதி – II, பகுதி – III (பழைய பாடத்திட்டம்) (இறுதிச் சந்தர்ப்பம்)
• இசைமாணி / நடனமாணி முதலாம், இரண்டாம் , மூன்றாம் , நான்காம் வருடத்தேர்வு
(இறுதிச் சந்தர்ப்பம்)
மேலதிக விபரங்களுக்கு : http://www.codl.jfn.ac.lk/?p=4293