வைத்தியர் நெவில் பெர்னாண்டோ கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்
மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஸ்தாபகரான இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த இரண்டாவது வைத்தியர் இவரென்பது குறிப்பிடத்தக்கது