17 ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதாரம், உணவு வினியோகம், போக்குவரத்து, அத்தியவசியத் துறை, வங்கி, மாவட்ட அரச அதிபர் அலுவலகம், பிரதேச அரச அலுவலகம் தவிர்ந்து இந்த விடுமுறை அமுலாகும் என அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறையை வழங்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.