பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்பம் – அரச சேவையிலுள்ள 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் அவர்கள் எந்த பதவியில் இருப்பினும் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர் தரத்தில் காணப்படும் பாரியளவிலான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கோடு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் அறிவித்தலில் குறிப்பிட்படப்டுள்ளது
விபரங்கள்
ALSO READ