பாடசாலை சீருடைகள் டிசம்பர் 31 க்கு முன் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நான்கு அரச நிறுவனங்களின் கீழ் சீருடை விநியோகம் செய்யப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
11,000 மில்லியன் மீட்டருக்கும் அதிகமான துணி பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.