க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 527 பேருடைய பெறுபேறுகளை் நிறுது்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை தொடர்பான பல்வேறு வகைப்பட்ட மோசடி நிகழ்வுகள் 1315 பதிவாகியிருந்த போதிலும் அவற்றில் 738 பேருடைய பெறுபேறுகள் விசாரணையின் பின்னர் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுகள் 1315 இல் 1265 நிகழ்வுகள் விண்ணப்பதாரிகள் தொடர்பானவை. 50 நிகழ்வுகள் பரீட்சை நிலைய அதிகாரிகள் தொடர்பானவையாகும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.