இந்த மாதத்திற்கான அரச ஊழியர்களின் ஓய்வூதியம், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் ஓய்வூதியம், வயோதிபர்கள் மற்றும் பொது உதவிகளைப் பெறுபவர்களுக்காக தபால் அலுவலகங்கள் நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.