தேசிய பாடசாலைகளில் கற்கும் மாணவர்களை அருகிலுள்ள தேசிய பாடசாலைகளில் இணைப்புச் செய்தவற்காக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இவ்வருடம் டிசம்பர் 31 வரையான காலப்பகுதி வரை தற்காலிக இணைப்புச் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எனினும், வெட்டுப்புள்ளி கூடிய பாடசாலையில் இருந்து வெட்டுப்புள்ளி குறைந்த பாடசாலைக்கு மாத்திரமே அவ்வாறான இணைப்புச் செய்யப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்தக் கோரிக்கையை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்துகிறது.