நேற்று வெளியிடப்பட்ட க.பொ.த உயர் தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியா ஒவ்வாெரு துறையிலும் முதலாம் இடம் பெற்றவர்களது விபரங்கள் வெளியாகியுள்ளன.
விஞ்ஞானப் பிரிவு – ப்ரவீன் வீரசிங்க (கொழும்பு ரோயல் கல்லூரி)
கணித பிரிவு – தனராஜ் சுந்தர்பவன் (சாவகாச்சேரி இந்து கல்லூரி – யாழ்ப்பாணம்)
கலை பிரிவு – சாமல்கா செவ்மினி (பிரஸ்பைடிரியன் பெண்கள் கல்லூரி – தெஹிவல)
வர்த்தக பிரிவு – அமந்திட மதநாயக்க (சங்கமித்த பாலிகா வித்யாலயம் – காலி)
உயிர்முறைமைகள் தொழிநுட்பவியல் – சுசிகா சந்தசரா (தக்ஷிலா கல்லூரி, ஹொரன)
பொறியியல் தொழில்நுட்பம் – அவிஷ்கா சானுகா (தக்ஷிலா கல்லூரி, ஹொரன)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்