இன்று நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மொத்த மாணவர்களின் வருகை திருப்திகரமான மட்டத்தில் இருப்பதாக கல்வி அமைச்சு கூறுகிறது.
கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்கள் வருகை குறித்த தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.