2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதரப் பத்திரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
இதற்காக நாடு முழுவதும் 86 பாடசாலைகளும் 111 மதிப்பீட்டு மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது