மேல் மாகாணத்தில் அனைத்து வகுப்புகளும் மார்ச் 29 திங்கள் முதல் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் அனைத்து வகுப்புகளையும் திறக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசெலா குணவர்தன தெரிவித்தார்.