ஆசிரியர்கள், பதில்கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தோர் கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பெலவத்த மற்றும் பத்தரமுல்ல பிரதேசத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.