கொட்டகல தமிழ் மகா வித்யாலயத்தின் இரு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கன் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் கோவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் அந்த பாடசாலையில் முன்னர் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கியவர்கள்.
இதற்கிடையில், இலங்கையில் 773,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.