மேல் மாகாணத்தின் பாடசாலைகளின் தரம் 5, 11 மற்றும் 13 ஆகிய தரங்களை எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி அளித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.