இலங்கையின் அரச துறை தேசத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமெனவும், இதற்கான வழிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரச பொறிமுறையில் உள்ளவர்களுக்கும் தனியார் பொறிமுறையில் உள்ளவர்களுக்கும் உள்ள வசதிகள் மற்றும் நலன்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் அவ்வாறான வசதிகளை வழங்கினால் எதிர்காலத்தில் பலர் அரச துறையில் தொழில் பெற முயற்சிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
60 தொடக்கம் 70 இலட்சம் பேர் தனியார் துறையிலும் 17 முதல் 18 இலட்சம் பேர் அரச துறையிலும் பணிபுரிவதாகவும், இந்த இரண்டு துறைகளும் இலங்கையின் நலன்களுக்கு அவசியமானவை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ශ්රී ලංකාවේ රාජ්ය අංශය ජාතියේ යහපත සඳහා යෙදවිය යුතු බවත් ඒ සඳහා වන ක්රියා පටිපාටිය ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා විසින් මේ වන විටත් ක්රියාත්මක කර ඇති බවත් එක්සත් ජාතික පක්ෂ නායක පාර්ලිමේන්තු මන්ත්රී වජිර අබේවර්ධන මහතා පැවසීය.
රජයේ යාන්ත්රණයේ සිටින පුද්ගලයින්ගේ සහ පෞද්ගලික යාන්ත්රණයේ සිටින පුද්ගලයින්ගේ පහසුකම් සහ වවරප්රසාද සමාන විය යුතු බවත්, එවැනි පහසුකම් ලබා දෙන්නේ නම් අනාගතයේදී බොහෝ දෙනෙකු රජයේ රැකියාවක් ලබා ගැනීමට උත්සාහ නොකරන බවත් ඔහු සඳහන් කළේය.
පෞද්ගලික අංශයේ ලක්ෂ 60ත් 70ත් අතර පිරිසක් ද රාජ්ය අංශයේ ලක්ෂ 17ත් 18ත් අතර පිරිසක් සේවය කරන බවත් ශ්රී ලංකාවේ යහපත සඳහා මෙම අංශ දෙක අත්යවශ්ය බවත් එක්සත් ජාතික පක්ෂ නායකයා සඳහන් කළේය.
වජිර අබේවර්ධන මහතා මේ බව පැවසුවේ අද (26) කොළඹදී මාධ්ය වෙත අදහස් දක්වමිනි.