அரச கரும மொழித் தேர்ச்சிக்கான வாய்மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அரச கரும மொழிகள் தேர்ச்சிக்கான எழுத்துப் பரீட்சை அல்லது க.பொ.த சாதாரண தரப் பரிீட்சையில் இரண்டாம் மொழியில் சித்தி பெற்றவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்
இது இறுதி சந்தர்ப்பமாகும்.
இதனைத் தவற விடுபவர்கள் பாடநெறியையே தொடரவேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 12.02.2021
விபரங்கள்