ஆசிரியர்களுக்கான இதவடிங்களை நிகழ்நிலையில் நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையைக் கொண்டு ஒன்லைன் முறையூடாக இதவடிவ திட்டத்தை முன்னெடுக்கவும் ஆசிரிய வாண்மை விருத்தி நிலையங்கள் ஊடாக இதனை முன்னெடுக்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆசிரியர் வாண்மை விருத்தி மையங்கள் இதற்கான சான்றிதழ்களை வெளியிடும் என்றும் அதனை இதவடிவ தடைதாண்டலுக்கானதாக கல்வி அமைச்சு ஏற்றுக் கொள்ளும் எனவும் கல்வ ிஅமைச்சு அறிவித்துள்ளது.