திருகோணமலை கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என கிழக்குமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.