கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக இன்னும் 10 தினங்களுக்குள் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.