Sri Lanka Medical Council இணைத்துக் கொள்ளப்படுவதற்கான ஆகக் குறைந்த தகைமை இன்று பாராளுமன்றில் அங்கீகரிக்கப்பட்டது. க.பொ.த உயர் தரத்தில் 2C 1S பெற்றிருப்பது ஆகக் குறைந்த தகைமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.