ஆசிரியர்கள் இடமாற்றத்தை இலகுபடுத்தும் நோக்கோடு கல்வி அமைச்சு ஒத்துமாறல்களைப் பதிவு செய்வதற்கான ஒன்லைன் பிரவேசம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
NEMIS பயனர் சொல் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி இத்தளத்தில் நுழைந்து தமது விபரங்களைப் பதிவிட முடியும்.
ஏற்கனவே பதிவிட்ட ஒருவரின் தகவல்கள் பொருத்தமாக இருப்பின் ஒத்துமாறலுக்கான ஆசிரியரை அடையாளம் காண இந்த ஏற்பாடு வசதியாக அமையும்.
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகள் இந்த பிரவேசத்தின் மூலம் தகவல்களைப் பதிய முடியும்.