வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அடையாள சுகயீன் விடுமுறைப் போராட்டம் ஒன்றை எதிர்வரும் 19 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
நிறைமாதக் கர்ப்பிணியான அபிவிருத்தி உத்தியோகத்தர் பயணம் செய்ய முடியாத சூழலில் தற்காலிக இடமாற்றம் கோரியும் இடமாற்றம் வழங்கப்படாமையினால், தொடர்ச்சியாக பஸ்களில் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டமையினால், கருக்கலைவு ஏற்பட்டுள்ளமையை முன்வைத்து, இடமாற்றம் வழங்க மறுத்த நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக இந்த அடையாள சுகவீன விடுமுறைப் போராட்டத்தை முன்னடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு