எதிர்வரும் 3 தினங்களுக்குள்ள தமது நிறுவனத்தில் சேவை புரியும் அனைத்து ஊழியர்களதும் தகவல்களை இற்றைப்படுத்துமாறு தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இது தொடர்பாக அறிவித்துள்ளார்.