தேசிய கல்வி நிறுவகம் பொது மக்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
நாட்டினுள் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக தேசிய கல்வி நிறுவகத்திற்குள் மக்கள் பிரசேவிப்பது 12.10.2020 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்படுவதாக தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் ஏதேனும் தேவை ஏற்படும் பட்சத்தில் 0117601601 என்ற தேசிய கல்வி நிறுவகத்தின் இலக்கத்தை அழைக்க முடியும் என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது.