நாளை ஆரம்பமாகவுள்ள உயர் தரப் பரீட்சை எழுதுவதற்கான சுகாதார பாதுகாப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அச்சமின்றி பரீட்சை எழுத வருமாறு கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பெற்றாரிடமும் மாணவர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எவ்வித பிரச்சினைகளுமின்றி நடாத்தி முடக்கப்பட்டுள்ளது. அவ்வாறே உயர் தரத்தை நடாத்தி முடிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிடப்பட்டார்.