சமூகப் பணிகளில் பட்டப்படிப்பு உட்பட தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் அனைத்து பாடநெறிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் நாயகம் பாமினி அத்தநாயக்ப தெரிவித்துள்ளார்.