வட மேல் மாகாணத்தில் அனைத்து தனியார் வகுப்புக்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு மாகாண ஆளுளர் அறிவித்துள்ளார்.ஏற்கனவே, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனியார் வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.