முன்னர் தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டிருந்தமையினால், தற்போதைய வேலையற்ற பட்டதாரிகள் நியமனத்தில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் தமது முறையீட்டை முன்வைக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணிகளில் ஈபிஎப் மற்றும் தொழில் (ஜொப்) எனக் குறிப்பிடப்பட்டவர்கள் தற்போதைய பயிலுனராக இணைய விரும்பில் பொதுச் சேவை மாகாண சபை மற்றும் மாகாண பரிபாலன அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தத்தில் பிரசுரிக்கப்பட்ட விண்ணப்பத்தின் படி விண்ணப்பத்தை நிரப்பி, செப்டம்பர் 15 க்கு முன்னர் அருகிலுள்ள பிரதேச செயலக காரியாலயத்தில் ஒப்படைக்கு மாறு கோரப்பட்டுள்ளது.