200 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையிலான மாணவர்கள் கொண்ட பாடசாலைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
200 மாணவர்களுக்கு அதிகமான எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள், பின்வரும் ஒழுங்கில் நடாத்தப்படும்
திங்கள் – தரம் 1 மற்றும் 5
செவ்வாய் – தரம் 2 மற்றும் 5
புதன் – தரம் 3 மற்றும் 5
வியாழன் – தரம் 4 மற்றும் 5
வெள்ளி – தரம் 4 மற்றும் 5
ஏனைய வகுப்புகள்
திங்கள் – 6, 10, 11, 12, 13
செவ்வாய் – 7, 10, 11, 12, 13
புதன் – 8, 10, 11, 12, 13
வியாழன்/ வெள்ளி – 9, 10, 11, 12, 13 4 மற்றும் 5
தரம் 6, 7,8, 9 ஆகியவற்றுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை பாடசாலை நடைபெறும்