பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
26.7.2020 வரை பாடசாலைகள் மூடப்படிருக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்த விடுமுறை நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகள் நடாத்தப்படும் தினம் தொடர்பாக 20 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ராஜாங்கன மற்றும் வெலிகந்த கல்வி கோட்டங்களின் எந்தப் பாடசாலைகளும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.
27 ஆம் திகதி தரம் 11, 12, 13 மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு சமூகளிக்க வேண்டும் என்றும் தேர்தலின் வரும் திங்கட்கிழமையே ஏனைய மாணவர்கள் சமூகமளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

Comments 1