ராஜங்கனயில் 12 வயது மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க கூறியுள்ளார்.
ராஜங்கனவில் மேற்கொள்ளப்பட்ட 139 பி.சி.ஆர் சோதனைகளில், 12 வயது மாணவிக்கு மட்டுமே கோவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.