இன்று அலுவலக செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டு வருவதற்கான செயலொழுங்கில் கல்வி அமைச்சின் பணிகளும் ஆரம்பமாகின.
அத்தியவசிய தேவை நிமித்தம் கடமைக்கு அழைக்கப்பட்டிருந்த ஊழியர்கள் கடமைக்கு சமூகளித்துள்ளதுடன், ஊழியர்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை கல்வி அமைச்சு மேற்கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.