தேர்தல் காலத்தில் கட்சியின் அபேட்சககர்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபடும் போது அதற்கு அமைச்சுக்ள், திணைக்களங்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்குட்பட்ட எந்த அரச ஊழியர்களும் வசதியளிக்க வேண்டாம் என்றும் தவிர்ந்து கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.